வஃபாத் அறிவிப்பு - நெசவுத்தெரு பைசல் அஹமது


பெரிய நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹும் கன்னாப்பை மூனா சேனா நைனா முஹம்மது அவர்களின் மகனாரும், மூணா. மூணா. முஹம்மது தாஹா அவர்களின் மருமகனும் நெசவுத்தெரு முஹல்லா தலைவர் N. முஹம்மது ஜபருல்லா, பிளாட்டினம் டிரேடர்ஸ் N.M சேக்தாவுது ஆகியோரின் சகோதரனும் M.A.ஜஹபர் அலி அவர்களின் மைத்துனரும் M. அபு ஹனீப் M.முஹம்மது பிலால் ஆகியோரின் மச்சானும் A.ரியாஸ் அஹமது அவர்களின் மாமனாரும் F.இம்தியாஸ் அகமது அவர்களின் தகப்பனாருமாகிய கண்ணாப்பை N.பைசல் முஹம்மது அவர்கள் இன்று காலை வபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகை முடிந்தவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0 Comments