அதிரையில் வரும் சனிக்கிழமை மின்தடை

வரும் 06-06-2020 சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக மதுக்கூர் 110/33-11 கிவோ துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அதிராம்பட்டினம் பிரிவு அலுவலகத்திற்குட்ப்பட்ட அதிராம்பட்டினம், மகிழங்கோட்டை, ஏரிபுறக்கரை, புதுக்கோட்டை உள்ளூர், கீழத்தோட்டம், ராஜாமடம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இந்த நேரத்திற்குள் தாழ்வழுத்த மின்பாதையில் இடையூராக உள்ள அவரவர் வீட்டு மர கிளைகளை தங்கள் பகுதி மின் ஊழியர்களின் உதவியுடன் அப்புறப்படுத்த மின்சார வாரியம் கேட்டுக்கொண்டு உள்ளது.

Post a Comment

0 Comments