அதிரையில் நாளை POWER OFF

Editorial
0

இதுகுறித்து அதிரை உதவி மின் பொறியாளர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், அதிராம்பட்டினம் உயர் அழுத்த மின் பாதையில் நாளை (12-05-2020) செவ்வாய்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மழவேனிற்காடு, மகிலங்கோட்டை, ராஜாமடம், ஏரிப்புறக்கரை, புதுக்கோட்டை, கருங்குளம், கிராமங்களில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...