மௌத் அறிவிப்பு - M.S.K.முஹம்மது காசிம்

நடுத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.சே.கோ. ஷேக் முஹம்மது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் ஷேக் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும், அஹமது சலீம் அவர்களின் தகப்பனாரும், ஷேக் உதுமான், அஹமது அஸ்ரப் ஆகியோரின் மாமனாருமாகிய M.S.K.முஹம்மது காசிம் அவர்கள் புதுஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

 அன்னாரின் ஜனாசா காலை 9:00 மணி அளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0 Comments