10:07-க்கு ஒரு குழுவில் பகிரப்பட்ட இந்த பதிவை பலரும் பல்வேறு குழுக்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் நாம் விசாரித்தபோது அந்த நேரத்தில் அதுபோல் எதுவும் இல்லை என தெரிவிக்கின்றனர். புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பகிரப்படும் ஒவ்வொரு தகவலும் முக்கியமானவை. எனவே உண்மையை நன்கு அறிந்து தகவலை பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments