அதிரையில் கப்ர் தோண்டும் பீகாரிகளுக்கு உதவிடுவோம்

அதிரையில் உள்ள மையவாடிகளில் கப்ர் தோண்டி வரும் பீகாரை சேர்ந்த நபர்களுக்கு ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நமதூர் மக்கள் ஜகாத் மற்றும் சதக்கா வழங்குவது வழக்கம். ஆனால் இம்முறை பள்ளிவாசலில் எந்த தொழுகையும் நடைபெறாததன் காரணமாகவும், ரமலான் மாத நிகழ்ச்சிகள் நடக்காததாலும் இவர்களுக்கு போதிய உதவிகள் கிடைக்கவில்லை.

எனவே தங்களுக்கு உதவி செய்யுமாறு அதிரை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்பு எண்: 9677886041

Post a Comment

0 Comments