ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள அதிரை வியாபாரிகள் மற்றும் மக்களுக்கு அசத்தல் வசதி!

Editorial
0
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள உங்களது வியாபாரத்தை ஆன்லைனில் எடுத்துச்செல்ல ஓர் அறிய வாய்ப்பு. 
Bakala.in என்ற புதிய ஆன்லைன் பக்கத்தின் மூலம் உங்களது அனைத்து விதமான வியாபாரங்களையும் ஆன்லைனில் இனி இலவசமாக இணைக்கலாம். 

காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், கறி கடைகள், மீன் கடைகள், பேக் செருப்பு கடைகள், பேக்கரிகள், ஸ்வீட்ஸ் வகைகள்,  என அனைத்து வியாபார நிறுவனங்களையும் இணைத்து தங்களது ஊர்களை தாண்டி தமிழக அளவில் உங்களது வியாபாரத்தை கொண்டு செல்லும் இது ஒரு அறிய வாய்ப்பு.

ஆட்டோ, டேக்ஸி, எலக்டிரிக் வேலைகள், பிளம்பிங்க் வேலைகள் மற்றும் இன்ன பிற சேவை வழங்குபவர்களும் தங்களை Bakala.in தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். வீட்டில் இருந்து சுயதொழில் அல்லது வியாபாரம் செய்து வியாபாரப் பொருட்களை இணையத்தில் விற்க விருப்பமுள்ளவரா?  நீங்களும் உங்களது தொழிலை ஆன்லைனில் இணைக்கலாம். இலவசமாக...

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இந்த நேரத்தில் பலர் மொபைல் ஆர்டர் மூலம் பொருட்களை டோர் டெலிவரி செய்கிறார்கள். உங்கள் நிறுவனத்தையும் இதில் இணைத்து ஆன்லைனில் கூடுதல் ஆர்டர்களை பெறலாம். அதே போல் ஊரடங்கால் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியுறும் மக்களும் உங்கள் இந்த தளத்துக்கு சென்று ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். தற்போது முத்துப்பேட்டை, தென்காசி, நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இந்த சேவை நடைபெற்று வருகிறது.

 விரைவில் இதற்கான பிரத்யேக ஆண்டிராய்டு செயலி (APP) பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உங்களது நிறுவனங்களை ஆன்லைனில் இணைப்பது முற்றிலும் இலவசமானது மற்றும் எளிதானது. கீழே உள்ள எண்ணுக்கு தொடர்புகொண்டு உங்கள் நிறுவனத்தை இணைத்திடுங்கள்.

தொடர்புக்கு: contact@bakala.in
Whats app : +91-9677155832 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...